Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2010 நவம்பர் 19 , மு.ப. 05:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேறபை முன்னிட்டு இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தினால் மட்டக்களப்பு தாண்டவன்வெளியிலுள்ள கிருஸ்த்தவ தேவாலயத்தில் விஷேட பிராத்தனைகள் இடம்பெற்றன.
இதில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப்பணிப்பாளர் எம்.நடராசா உட்பட பல சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதே போன்று இன்று காலை காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும் ஆ பள்ளிவாயலிலும் பிராத்தனைகள் இடம்பெற்றன.
இதில் கிழக்கு மகாண சபை உறுப்பினர் பரீட், காத்தான்குடி நகர சபையின் தலைவர் மர்சூக் உட்பட பள்ளிவாயல் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
32 minute ago
37 minute ago
38 minute ago