Super User / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
வாகரை பணிச்சங்கேனி திருமகள் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவும், இலவசப் பாடநூல் விநியோகமும் இன்று நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் எஸ்.முருகவேல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் என்.திரவியம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களையும் பாடநூல்களையும் வழங்கிவைத்தார்.
.jpg)
21 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago