2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

மாகாணசபை உறுப்பினரின் நிதி ஒதுக்கீட்டில் மீனவர்களுக்கு மீன் பிடி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஓட்டமாவடி மாஞ்சோலை பதுரியா மீனவர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்றது.

பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.ஜவாஹிர் சாலி, கூட்டுறவுப் பரிசோதகர் ஏ.எல்.பாறூக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இதன்போது 38 பேருக்கு தராசுகளும், எட்டு பேருக்கு மீன் பிடி வலைகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--