2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

இரண்டாங்கட்ட காசோலைகள் கையளிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 13 , பி.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, கிராமிய மின்சார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற மக்களுக்கு வீடு மற்றும் கிணறு என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டு வருகின்றன.

வீட்டிற்கு தலா மூன்றரை இலட்சம் ரூபாயும் கிணற்றிற்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் மூன்று கட்டங்களாக வழங்கப்பட இருக்கின்றது.
 
முதற்கட்டமாக வீட்டிற்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் கிணற்றிற்கு தலா இருபத்தைந்தாயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது.
இரண்டாம் கட்டநிதி கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--