2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மக்களுக்கு பணியாற்றவே சிவில் பாதுகாப்பு குழுக்கள் செயற்பட்டுகின்றன: பணிப்பாளர் நந்தன விஜேவர்தன

Super User   / 2010 டிசெம்பர் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

யுத்தமில்லாத அமைதி சூழலில் சாதாரன மக்களுக்கு சிறப்பான பணியாற்றவே சிவில் பாதுகாப்பு குழுக்கள் செயற்பட்டு வருவதாக சிவில் பாதுகாப்பு படையணியின் பணிப்பாளர் நந்தன விஜேவர்தன தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை காலை விஜயம் செய்த அவர் மாநகர சபை மண்டபத்தில் மாவட்டத்திலுள்ள 12 சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்தார்.

மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்ன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .