Super User / 2010 டிசெம்பர் 16 , மு.ப. 07:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஆர். அனுருத்தன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரெபியா நிறுவனம் கடன் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வாகரை, வாழைச்சேனை, கிரான், மற்றும் கோறளைப்பற்று மத்தி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏனைய பிரதேச செயலாளர் பிரிவுகளில் அடுத்த வருட ஆரம்பத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக மட்டக்களப்பு கச்சேரியின் புனர்வாழ்வு உதவித்திட்ட பணிப்பாளர் ஏ.எல்.எம். சரிப் தமிழ்மிரருக்குத் தெரிவித்தார்.
.jpg)
9 hours ago
21 Nov 2025
21 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Nov 2025
21 Nov 2025