2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

படகு கவிழ்ந்து மீனவர் மரணம்

Super User   / 2010 டிசெம்பர் 21 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

இப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்த ஏனைய இருவரும் உயிர்தப்பியுள்ளனர்.

60 வயதுடைய சலின் அந்தோணி என்ற மீனவரே உயிரிழந்தவராவர்.

மட்டக்களப்பு பாலமீன்மடு முகத்துவாரம் பகுதி கடற்கரையில் நேற்று மாலை 4 மணியளவில் மீன்பிடிக்கச் சென்றபோதே இவர் நீரில் மூழ்கியுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொள்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X