2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ஜிப்ரான்)

ஆரையம்பதி பிரதேச செயலாளரை தாக்கியவர்களை கைது செய்ய கோரி இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

உத்தியோகஸ்தர்களின்  பணிப்பகிஷ்கரிப்பால் ஆரையம்பதி பிரதேச செயலகத்தின் கடமைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன் பிரதேச செயலக பிரிவிலுள்ள சமுர்த்தி வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

பிரதேச செயலகத்தை சுற்றி பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X