Menaka Mookandi / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 07:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா)
போரதீவுப்பற்றிலுள்ள காக்காச்சுவட்டை - ஆனைகட்டியவளி பிரதன வீதி தொடர்ந்து நீரினால் மூழ்கப்பட்டுள்ளது. இவ்வீதியைக் கடந்து பாரியதொரு ஆறு குறுக்கிட்டுப்பாய்ந்து கொண்டிருப்பதனால் ஆயைகட்டியவளி, சின்னவத்தை போன்ற கிராமங்களிலுள்ள மக்கள் தொடர்ந்து போக்குவரத்து கஷ்ட்டங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.
இவ்வாற்றைக் கடப்பதற்கு அமைக்கப்பட்டிருந்த பாலம் வெள்ளத்தினால் அள்ளுண்டுபோயுள்ள நிலையில் தற்போது இவ்வீதியைப் பயன்படுத்தும் ஆசிரியர்கள் பொதுமக்கள் என பலரும் பல சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றனர்.


3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago