Kogilavani / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தாதியர் பயிற்சி கல்லூரி பயிலுனர்களுக்கு, 'ஆரோக்கியத்திற்கான உரிமை' எனும் தொனிப்பொருளில், செயலமர்வொன்று எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை தாதியர் பயிற்சிப் பாடசாலையில் நடைபெற்றது.
எகெட் கரிட்டாஸ் நிறுவன பணிப்பாளர் அருட்தந்தை கலாநிதி சிறிதரன் சில்வெஸ்டர் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி யு.ஏ.அஸீஸ் கலந்துக்கொண்டு விரிவுரைகளை நடத்தினார்.
.jpg)
37 minute ago
46 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
46 minute ago
50 minute ago
1 hours ago