2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

முறக்கொட்டாஞ்சேனை மக்களுக்கு சமையல் பாத்திரங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 03:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட முறக்கொட்டாஞ்சேனை கிராம மக்களுக்கு நேற்று புதன்கிழமை எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தினால் சமையல் பாத்திரங்கள் வழங்கப்பட்டன.

எகெட் கரிட்டாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட்தந்தை சிறிதரன் சில்வஸ்ட்டர் இச்சமையல் பாத்திரங்களை வழங்கி வைத்தார்.
இக்கிராமத்தில் கடந்த வெள்ள அனர்த்தத்தினால் மக்களின் சமையல் பாத்திரங்கள் உட்பட பல பொருள்கள் சேதத்திற்குள்ளாகியிருந்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--