Super User / 2011 மார்ச் 30 , பி.ப. 02:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பாக உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் இன்று சனிக்கிழமை சத்தியப் பிரமானம் செய்துகொண்டனர்.
மட்டக்களப்பிலுள்ள தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைமையகத்தில் இவர்கள் சத்தியப் பிரமானம் செய்யும் வைபவம் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்..jpg)
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago