Suganthini Ratnam / 2011 ஜூன் 09 , மு.ப. 04:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
உலகளாவிய இரத்த நன்கொடையாளர் தினம் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு மாபெரும் இரத்ததான நிகழ்வொன்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவின் இரத்ததான செயலணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி சனிக்கிழமை மட்டு. செல்வநாயகம்; ஞாபகார்த்த மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.
உயிர் காக்கும் உன்னத பணியில் சுகதேகியான 18 தொடக்கம் 50 வயதிற்குட்பட்டவர்கள் இணைந்து இரத்ததானம் வழங்கலாமென மட்டக்களப்பு போதனா வைத்தயசாலையின் இரத்த வங்கிப் பிரிவு தெரிவித்துள்ளது.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago