Suganthini Ratnam / 2011 ஜூன் 10 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
கிழக்கு மாகாணத்திற்கான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட அமன்பொல இன்று வெள்ளிக்கிழமை காலை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பிலுள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற இந்த வைபவத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் குணவர்த்தன, பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
7 hours ago
8 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
25 Oct 2025