Kogilavani / 2011 ஜூன் 11 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
கிழக்கு மாகாணத்திற்கான புதிய சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.அமம்பொலவிற்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பணிமனையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயவர்த்தன தமைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் குரே உட்பட மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும் உயர் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
.jpg)
9 minute ago
20 minute ago
39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
39 minute ago
50 minute ago