2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பாக மட்டக்களப்பில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள்

Menaka Mookandi   / 2011 ஜூன் 17 , பி.ப. 01:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்தில் மகிழூர் சரஸ்வதி மகா வித்தியாலய மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பாடசாலை இயங்கவில்லை. பிரதான நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் ஆசிரியர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

ஒரே தடவையில் இப்பாடசாலையில் இருந்து பதின்மூன்று ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .