Suganthini Ratnam / 2011 ஜூன் 23 , மு.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூநொச்சிமுனை பகுதியில் கைக்குண்டொன்று நேற்று புதன்கிழமை செயலிழக்க வைத்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெறும் காணியொன்றிற்கு வேலி அடைப்பதற்கு கதியால் நாட்டுவதற்காக கிராமவாசியொருவர் நிலத்தை தோண்டியபோதே, மேற்படி கைக்குண்டு கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
31 minute ago
36 minute ago
43 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
36 minute ago
43 minute ago
2 hours ago