2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

காணாமல் போன மீனவர் வீடு திரும்பல்

Super User   / 2012 நவம்பர் 13 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டு. பாலமுனை கடலில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன மீனவர் நேற்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

பாலமுனை 10ஆம் குறிஞ்சியை சேர்ந்த 62 வயதான எம்.ஆதம்லெவ்வை மீனவரே மீன் பிடிப்பதற்காக படகில் சென்றற போது காணமல் போகியுள்ளார்.

கடலில் வீசிய கடும் காற்றினால் மீன் பிடிக்க சென்ற படகு வழி தெரியாத ஒரு பகுதிக்கு சென்றுள்ளது. இதனால் இவர் கடலில் தத்தளித்து கொண்டிருந்த போது, பெரிய மீன்பிடி படகில் வந்த் திருக்கோவில் பிரதேசத்தை சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். இதனையடுத்தே இவர் வீடு தீடும்பியுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .