2025 ஒக்டோபர் 18, சனிக்கிழமை

வயல்வெளிகளில் மயில்கள் நடமாட்டம்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 16 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜதுசன்)

 
மாலை வேளைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரசேத்துக்கும் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கும் வரும் மயில்கள் அங்குள்ள வயல்வெளிகளில் நடமாடித்திரிகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் சொறிக்கல்முனை, சவளக்கடை பகுதிகளிலும் மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, மண்டூர் பகுதிகளிலுமுள்ள வயல்வெளிகளிலேயே இம்மயில்கள் நடமாடித்திரிகின்றன.
 
இருப்பினும் இவ்வாறு வரும் மயில்களினால் தங்களது வயல்களில் வேளாண்மை பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .