2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தொப்பிகலை மக்களுக்கு படையினர் உதவி

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 25 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)


சீரற்ற காலநிலையினால்இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுப்போயிருந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களான தொப்பிகலை மற்றும் வடமுனைப் பகுதி மக்களுக்கு படையினர் தொடர்ச்சியாக உதவி வருகின்றனர்.

அதன் ஒரு கட்டமாக இன்றும் பொது மக்களுக்கு சமைத்த உணவுப் பொதியும், உலர் உணவும், இடம் பெயர் வைத்திய முகாமும் நடத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகளை தொப்பிகலை இராணுவப் பகுதியின் கட்டளை அதிகாரி கேணல் எஸ்.சேனவடு மேற்கொண்டிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .