2020 நவம்பர் 01, ஞாயிற்றுக்கிழமை

காத்தான்குடி வைத்தியசாலைக்கு உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2013 ஜூலை 22 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு நிறுவனமொன்றினால் வழங்கப்பட்ட உபகரணங்கள், வைத்தியசாலையின் களஞ்சியப் பொறுப்பாளரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கையளிக்கப்பட்டன.

இதன்போது மருந்து வில்லைகளை வைக்கும் 100,000 பைக்கட்டுக்கள், வைத்தியசாலையை துப்பரவு செய்வதற்கான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் டாக்டர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் எம்.ஏ.எம்.பிர்னாஸ்,  களஞ்சிய பொறுப்பாளர் ஜனாபா றபீக்கா றசீத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--