2020 ஒக்டோபர் 31, சனிக்கிழமை

வந்தாறுமூலையில் கைக்குண்டு மீட்பு

Suganthini Ratnam   / 2013 ஜூலை 26 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.அப்துல் ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  வந்தாறுமூலையில் நேற்று வியாழக்கிழமை  கைக்குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது.

வந்தாறுமூலை - களுவன்கேணி வீதியிலுள்ள வெற்றுக்காணியொன்றின் நிலத்தில் புதையுண்ட நிலையில் காணப்பட்ட இக்கைக்குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக படையினர் தெரிவித்தனர்.

கொம்மாதுறை படைமுகாமிலுள்ள படையினரே இக்கைக்குண்டை மீட்டு செயலிழக்கச் செய்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .