2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

தூர்ந்து போன குளங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Super User   / 2013 ஜூலை 30 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டு. மாவட்டத்தில் தூர்ந்து போன குளங்கள் மற்றும் அதிலிருந்து பிரியும் பிரதான கால்வாய்கள் உள்ளிட்டவை பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்படும் என பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

கடந்த சுனாமி மற்றும் வெள்ள அனர்த்தம் போன்றவற்றினால் பெரிதும் பாதிப்படைந்து இதுவரை புனர்நிர்மானம் செய்யப்படாத சகல குளங்களும் மிக விரைவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய மக்கள் மீள் குடியேறி வாழும் மட்டக்களப்பு தாமரைக் குளம், அதii அன்டிய பகுதிகள் மற்றும் கால் வாய்கள் முதற்கட்டமாக இத்திட்டத்தில் உள்வாங்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--