2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் பறங்கியர் தினக் கொண்டாட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சுதன்

பறங்கியர் தினக் கொண்டாட்ட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27) மாலை மட்டக்களப்பில் சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்பு சின்ன உப்போடை சமுக கலாசார மண்டபத்தில் இலங்கை போர்த்துக்கேய பறங்கியர் ஒன்றியத்தின் இயக்குநர் அருட்தந்தை கலாநிதி பிரான்ஸிஸ் சேவியர் டயஸ்; தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வின் இராணுவத்தின் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சால் பெரேரா, மட்டக்களப்பு மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பாளர் த.மலர்;செல்வன், கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட விரிவுரையாளர் வைத்தியர் எஸ்.ஆர்.ராகல் ஆகியோர் கலந்துகொண்டனர்

இதன்போது புலமைப்பரிசில் சித்திபெற்ற பறங்கிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு அதிதகளும் கௌரவிக்கப்பட்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--