2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மாவட்ட வலது குறைந்தோர் தின நிகழ்வு

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


சர்வதேச வலது குறைந்தோர் தின மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு நேற்று புதன்கிழமை வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் நடைபெற்றது.

கென்டிக்கப் இன்டர்நெஷனல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் த.பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சமூகசேவை திணைக்கள பணிப்பாளர் ச.குணரெட்ணம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வலது குறைந்த சிறுவர்களின் ஆற்றல்களை வெளிக்கொணரும் விளையாட்டு நிகழ்வுகள மற்றும் கலை நிகழ்வுகள் ஆகியன இடம்பெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .