2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

கோயில் உண்டியல்கள் உடைப்பு

Kogilavani   / 2014 மார்ச் 27 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அனாம்

மட்டக்களப்பு, கோரக்கள்ளிமடு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் மற்றும் ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தின் உண்டியல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினரால் வியாழக்கிழமை (27) ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .