2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மட்டு. தமிழ்ச் சங்கத்தின் புதிய நிர்வாகசபை உறுப்பினர்கள்

Menaka Mookandi   / 2014 மார்ச் 31 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தின் 2014ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் தெரிவு கல்லடியில் உள்ள தமிழ் சங்க காணியின் தற்காலிக கட்டிடத்தில் சனிக்கிழமை (29) நடைபெற்றது.

2013ஆம் ஆண்டிற்கான தலைவர் பேராசிரியர் மா.செல்வராசா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான புதிய நிர்வாக அங்கத்தினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர் -                   கலாபூசணம் செ.எதிர்மன்னசிங்கம்
செயலாளர் -               செ.தபராசா
பொருளாளர் -             வி.ரஞ்சிதமூர்த்தி
நிதிச்செயலாளர் -      சா.சிவலிங்கம்
உபதலைவர்கள் -      கலாபூசணம் பூ.ம.செல்லத்துரை
                                          வே.தவராசா
                                          சைவப்புலவர் சிவானந்தஜோதி ஞானசூரியம்
உபசெயலாளர்கள் - த.இன்பராசா
                                         சுந்தரமதி வேதநாயகம்
காப்பாளர்கள் -          பேராசிரியர். சி.மௌனகுரு
                                        பேராசிரியர். மா.செல்வராசா
                                        நேசம்மா செபரெத்தினம்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .