2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி புத்தாண்டு விளையாட்டு விழா

Super User   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜவ்பர்கான்


காத்தான்குடி பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த தமிழ் சிங்கள புத்தாண்டு விளையாட்டு விழா  காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரியந்த தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (20) ஆரம்பமானது.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் மற்றும் தலையணை சமர், வழுக்குமரம் ஏறுதல், முட்டி உடைத்தல் உட்ப்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

காத்தான்குடி, நாவற்குடா, கல்லடி போன்ற பிரதேசங்களைச்நேர்ந்த தமிழ் முஸ்லிம் இளைஞர்களும் இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கு கொண்டமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X