2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதாரத் திட்டம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 10:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எம்.அனாம்


மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு  ஐயங்கேணி பிரதேசத்தில்  வியாழக்கிழமை (24) நடைபெறற்து.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிக்கான அபிவிருத்தி அமைச்சினால்  இந்த வாழ்வாதாரத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம்.ரணவீர, உதவிச் செயலாளர் எம்.வை.எம்.யூசுப், ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--