2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

பறவைகள் விரும்பி வசிக்கும் குமண சரணாலயம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


கிழக்கு மாகாணத்தின் எல்லையாகவும் இலங்கையில் புகழ் பூத்த இயற்கைச சரணாலயமான 'குமண' சரணாலயத்தில் பறவைகள் விரும்பி வசிக்கின்ற இடமாக இனக்காணப்படுகின்றன.

'குமண' சரணாலயத்தில் காணப்படுகின்ற பறவைக்குளம் எனப்படுகின்ற குளத்தில் பலவிதமான வெளிநாட்டு பறவைகளை காணக்கூடியதாக உள்ளது.

இவை இவ்வாறு அமைகின்ற போதிலும் குமண சரணாலயத்தில் இலங்கையில் காணப்படுகின்ற பல விலங்கினங்களும் காணப்படுவதோடு பல அரியவகை மூலிகைத் தாவரங்களும் காணப்படுவதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இவ்வாறான இயற்கைக் காட்சிகளைத் தன்னகத்தே கொண்டமைந்த குமண சாணாலயத்தினை இச்சரணாலய காட்டுப்பகுதயினை ஊடறுத்து கல்நடையாக கதிர்காமத் திருத்தல யாத்திரை செல்லும் அடியார்கள் ரசித்துச் செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .