2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

தேர்தல் காரியாலயம் திறந்து வைப்பு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 02 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்

ஐக்கிய தேசியக் கட்சியின் மற்றுமொரு தேர்தல் பிரசாரக் காரியாலயம், நேற்று சனிக்கிழமை (01) மட்டக்களப்பு, பட்டிருப்பில் திறந்து வைக்கப்பட்டது.
 
அ.கந்தவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி கலந்துகொண்டு காரியாலயத்தை திறந்து வைத்தார். 

இதன்போது பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .