2021 மார்ச் 01, திங்கட்கிழமை

வேப்பமரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டன

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

அனுமதிப்பத்திரமின்றி கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகை வேப்பமரக் குற்றிகளுடன் டிராக்டர் வண்டியை மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் எதிர்வரும் 06ஆம் திகதி வழங்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .