2021 மார்ச் 08, திங்கட்கிழமை

துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஓகஸ்ட் 09 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, உஹன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வரிப்பத்தான்சேனையில் துப்பாக்கி மற்றும் ஏழு  தோட்டாக்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் 28 வயதுடைய ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து துப்பாக்கியையும் ஏழு தோட்டாக்களையும் கைப்பற்றினர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .