2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 28 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை மாலை வரை 28 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகர சபைக்கு 15 சுயேட்சை குழுக்களும் ஏறாவூர் நகர சபைக்கு 11 சுயேட்சை குழுக்களும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு 2 சுயேட்சை குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி நகர சபை, ஏறாவூர் நகர சபை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X