Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 14 , பி.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பகுதியில், நேற்று (13) மாலை, இரண்டு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
கர்பலா வீதியின் குறுக்கு வீதியிலுள்ள காணியொன்றின் ஓரத்திலே இவை மீட்கப்பட்டன என்றும் சம்பவ இடத்துக்கு வந்த விசேட அதிரடிப்படையினரால், அவை மீட்கப்பட்டன என்றும் தெரிவித்த பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
16 minute ago
22 minute ago
26 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
26 minute ago
36 minute ago