ரீ.எல்.ஜவ்பர்கான் / 2019 செப்டெம்பர் 17 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை சேவையில் ஈடுபடுகின்ற பதிவுசெய்யப்பட்ட வாகனங்கள், உரிய தரத்தில் சேவையில் ஈடுபடுவதை சோதிக்கும் நடவடிக்கைகள், மட்டக்களப்பு போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுடன் இணைந்து, மட்டக்களப்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தால் இன்று (17) முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்செல்லும் ஓட்டோ, வான் ஆகியனவற்றின் ஆசன எண்ணிக்கைகள், ஆசனங்களின் தரம், ஒளி, ஒலி சமிஞ்சைகள், பிரேக் போன்ற அனைத்து உதிரிபாகங்களும் உரிய முறையில் இருக்கின்றனவா என இதன்போது சோதிக்கப்பட்டன.
58 minute ago
1 hours ago
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
23 Oct 2025