Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)
கொரிய நாட்டு தொழில் வாய்ப்பு பெற்றுச்செல்வதற்கான மொழித்திறமைகான் பரீட்சைக்காக கிழக்கு மாகாணத்திலிருந்து 600பேர் விண்ணப்பித்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் நடமாடும் சேவை கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் முதற் தடவையாக மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.
கடந்த புதன், வியாழன் ஆகிய தினங்களில் நடை பெற்ற இந்நடமாடும் சேவையில் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த 600பேர் இதற்காக விண்ணப்பித்து பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திட்ட முகாமையாளர் ஐ.எல்.ஜெமீல் தெரிவித்தார்.

10 minute ago
23 Nov 2025
23 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 Nov 2025
23 Nov 2025