2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஏறாவூரில் 76 பேர் டெங்குநோயால் பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டுள்ள டெங்குநோய்த் தாக்கம் காரணமாக  இதுவரையில் 76 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரீக் தெரிவித்தார்.

டெங்கு நுளம்புப் பெருக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரதேசத்தில் சிரமதான அடிப்படையில் வீதிகள் வடிகான்கள் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன்,  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டங்களும்  பிரதேசத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--