2021 மார்ச் 08, திங்கட்கிழமை

நெக்டெப் அபிவிருத்தி திட்ட மாநாடு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 27 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நெக்டெப் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பாரிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பாக ஆராயும் உயர்மட்ட மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று நண்பகல் மட்டக்களப்பு மாநாரசபை மண்டபத்தில் நடைபெற்றது.

மாநகர மேயர் சிவகீதா பிரபாகரன், நெக்டெப் மாகாண பணிப்பாளர் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர். நெக்டெப் அபிவிருத்தி ப்தட்டஙடங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .