Suganthini Ratnam / 2010 நவம்பர் 10 , மு.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் இன்று புதன்கிழமை 5 இடங்களில் 9 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்சாரசபை பிரதம பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் புதியவீதி, பெய்லிவீதி, அரசடி, கோட்டைமுனை, சின்ன உப்போடை ஆகிய பகுதிகளிலேயே இம்மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மட்டக்களப்பு மின்சாரசபை மேலும் தெரித்துள்ளது.
திருத்த வேலைகள் காரணமாகவே இம்மின்வெட்டு இடம்பெறுவதாக தெரியவருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .