Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 16 , மு.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
கோறளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 'திகிலிவெட்டை'; கிராமத்திற்குச் செல்லும் பிரதான பாதை வெள்ளத்தினால் மிக மோசமாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில், இப்பாதையூடாக பயணிக்கும் மக்கள் பலத்த சிரமத்திற்கு மத்தியில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
.jpg)
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026