Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 22 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புன்னாலைக் கட்டுவனைப் பிறப்பிடமாகவும் கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவபுண்ணியம் பாக்கியம் நேற்று 22.08.2010 ஞாயிற்றுக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற மயில்வாகனம் - சிவபுண்ணியத்தின் அன்பு மனைவியும் மன்மதராஜா, சந்திரவதனா (ஆசிரியை, மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி), திருமதி யோகலிங்கம் மோகனா, திருமதி சபேசராசா நாகதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும் அவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 23.08.2010 திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: மன்மதராஜா பேடினன் (பேரன்),
கொக்குவில்.
தொடர்புகளுக்கு: 077 538 2205
1 hours ago
3 hours ago
15 Oct 2025
15 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
15 Oct 2025
15 Oct 2025