2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வைத்தீஸ்வரன் சாரங்கன்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 altபெயர்: வைத்தீஸ்வரன் சாரங்கன்
(மருத்துவபீடம்,
யாழ். பல்கலைக்கழகம்)

கீரிமலை வீதி, மாவிட்டபுரத்தினைப் பிறப்பிடமாகவும் வசந்தவில்லா, டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தீஸ்வரன் சாரங்கன் (மருத்துவபீடம், யாழ். பல்கலைக்கழகம்) அகால மரணமானார்...

அன்னார் காலஞ்சென்ற மாவட்டப் பதிவாளர் வைத்தீஸ்வரன்  மற்றும் புஸ்பராணி தம்பதியினரின் பாசமிகு மகனும், பிரகலாதன் (பொறியியலாளர், லண்டன்), வாமணன் (பேராதனைப் பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்- பாலச்சந்திரன், ஜெயபாலன், உமாதேவி ஆகியோரின் மருமகனும்- ரோகினி, தாட்சாயிணி, சசிமளா, வாசுகி ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (25.08.2010) புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக சுன்னாகம் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.


தகவல்:குடும்பத்தினர்.


"வசந்தவில்லா'',
டாக்டர் சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்.


தொடர்புக்கு: 0776622199, 0777033016


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--