Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: சின்னக்குட்டி பரமலிங்கம்
கட்டுவனைப் பிறப்பிடமாகவும், இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சி.பரமலிங்கம் (கட்டுவன் பரமு கார் சாரதி) 22.08.2010 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி - இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான சுப்பையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும் ரஞ்சினிதேவியின் அன்புக் கணவரும் கஜந்தி, பவித்திரா ஆகியோரின் பாசமிகு தந்தையும் சதீஸ்கரனின் (அவுஸ்ரேலியா) மாமனாரும் நாகம்மா, காலஞ்சென்ற சுந்தரலிங்கம் மற்றும் முத்தம்மா (கனடா), கனகம்மா, செல்லம்மா, பாலசிங்கம் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் தருமராசா (அண்ணா தொழிலகம், இணுவில்), சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.08.2010 ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றன.
இந்த அறிவித்தலை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: க.தர்மநாயகம்(மருமகன்).
நடுவிளாத்தி வைரவர் கோயிலடி,
இணுவில் தெற்கு, இணுவில்.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago