Super User / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

பெயர்: முத்து இலட்சுமணன்
தாவடியைச் சேர்ந்தவரும் தியேட்டர் ஒழுங்கை, இணுவிலை வசிப்பிடமாகக் கொண்டவருமான முத்து இலட் சுமணன் 27.08.2010 வெள்ளிக்கிழமை அகால மரணமானார்.
அன்னார் தாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முத்து - சின்னக்குட்டி தம்பதியினரின் மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்ற கதிரவேலு - செல் லம்மா தம்பதியினரின் மருமகனும், காலஞ்சென்ற தவமணியின் அன்புக் கணவரும், சர்வானந்தன் (லண் டன்), நித்தியானந்தன் (இத்தாலி), ஜெயானந்தன், ஜெயக்குமாரி, சிவகுமாரி (பூண்டுலோயா) ஆகியோரின் தந்தையும், தர்சா, வரதராணி, பிரேமச்சந்திரன், தமிழ்ச்செல்வம் ஆகியோரின் மாமனாரும், மேனன், நிலூஜன், யசிந்தன், யதுசன், ஜானுஜா, கஜீவன், சுவேதா ஆகியோரின் அன்புப் பேரனும், கந்தையா, காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, அப்புத்துரை மற்றும் இராமு, காலஞ்சென்ற இரத்தினம் மற்றும் வடிவேலு, முருகையா, காலஞ்சென்ற கணேசு ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (30.08.2010) திங்கட்கிழமை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் நல்லடக்கத்துக்காக இணுவில்- காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:சந்திரன் (படையப்பா).
தியேட்டர் ஒழுங்கை,
இணுவில்.
T.P. : 0778691009
17 minute ago
08 Nov 2025
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
08 Nov 2025
08 Nov 2025