2025 நவம்பர் 08, சனிக்கிழமை

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் வெளியானது

Freelancer   / 2025 நவம்பர் 08 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

தளபதி விஜய் நடிக்கும் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தற்போது ரிலீஸாகி உள்ளது.

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தை எச்.வினோத் இயக்குகிறார். படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் அனிருத் இசையில் ஜனநாயகன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.

இங்கே கிளிக் செய்யுங்கள்...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X