Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஓகஸ்ட் 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: செல்லப்பா சின்னத்தம்பி
யாழ்.கொக்குவில் கிழக்கு, மணியகாரன் லேனைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா சின்னத்தம்பி16.08.2010 திங்கட்கிழமை அன்று காலமானார் .
அன்னார் காலஞ்சென்ற கனகம்மாவின் அன்புக்கணவரும் காலஞ்சென்ற ஞானாம்பிகை (கொக்குவில் இந்துக்கல்லூரி முன்னாள் ஆசிரியை), சிவரூபி(கனடா), காலஞ்சென்ற வசந்தரூபி, ஸ்ரீதரன்(கனடா), ஸ்ரீகாந்தன் (இலண்டன்), ஸ்ரீறாகுலன்(நோர்வே) ஆகியோரின் அன்புத்தந்தையும் பாலேந்திரன்(கனடா), சுகந்தி(கனடா), லலிதா(லண்டன்), மாலா(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனாரும் காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, பொன்னுத்துரை, பேரம்பலம், தம்பிஜயா, சிவயோகம் மற்றும் சோமசுந்தரம் ஆகியோரின் சகோதரரும் கார்த்திக், கார்த்திகா, துவாரகன், துலக்ஸ்ன், சிந்துரா, மயூரா, தக்சா, ஆருரன் ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Lambeth Crematorium,
Blackshaw Road,
Tooting SW 17
தொடர்புகளுக்கு : ஸ்ரீகாந்தன் - பிரித்தானியா தொலைபேசி + 442086735338
சிவரூபி - கனடா தொலைபேசி +14165382147
ஸ்ரீதரன் - கனடா தொலைபேசி + 14162926277
ஸ்ரீறாகுலன் - நோர்வே தொலைபேசி + 4763840310, செல்லிடப்பேசி + 4791150621
6 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago