Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 29 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெயர்: விநாசித்தம்பி இராமநாதன்
புங்குடுதீவு 7ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ். மணிக்கூட்டு ஒழுங்கையை வசிப்பிடமாகவும் தற்பொழுது கொழும்பு, வெள்ளவத்தையில் வசித்தவருமாகிய விநாசித்தம்பி இராமநாதன் 28.09.2010 செவ்வாய்க்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற விநாசித்தம்பி - நாகம்மா தம்பதியரின் அன்பு மகனும், தம்பையா - பொன்னம்மா தம்பதியரின் ஆசை மருமகனும் காலஞ்சென்ற புஸ்பமணியின் பாசமிகு கணவரும் சசிகலா, சசிமலர், கிருபானந்தன், வளர்மதி, சசிவதனி, சசிமாலா, சுரேஸ் குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் சுந்தரலிங்கம், குருபரநாதன் மாலினி சிவசேகரம், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் காலஞ்சென்ற அன்னப் பிள்ளை மற்றும் சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்றவர்களான இளையதம்பி, மீனாட்சி, சண்முகநாதன், பரராசசிங்கம், சிவசோதி மற்றும் கனகலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் சிவபாக்கியம், நேசமலர், பத்மநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30, ரோகினி வீதி, வெள்ளவத்தை இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தகவல்: குடும்பத்தினர்.
30, Rohini Road,
COLOMBO-06.
T.P.0112590187
0777351275
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Jul 2025
05 Jul 2025