2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திருமதி மகேந்திரன் விஜயலட்சுமி

Super User   / 2010 ஒக்டோபர் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

alt

பெயர்: திருமதி மகேந்திரன் விஜயலட்சுமி

யாழ்ப்பாணம்,  கரம்பன் மேற்கைப் பிறப்பிடமாகவும் வளசரவாக்கம், சென்னை, இந்தியாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி மகேந்திரன் விஜயலட்சுமி (விஜயா) 17.10.2010 ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் -   யோகம்மா தம்பதியரின் பாசமிகு மகளும் காலஞ்சென்ற கனகசபை மற்றும் நாகம்மா தம்பதியரின் மருமகளும் காலஞ்சென்ற மகேந்திரனின் அன்பு மனைவியும் காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் மற்றும் ஜெயலட்சுமி (கொழும்பு), பாக்கியலட்சுமி (கனடா), ஜெகதாம்பிகை (கனடா), வரதலட்சுமி (கனடா), தனபாலசிங்கம் (கனடா), தனலட்சுமி (இந்தியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும் சுந்தரேசன் (கொழும்பு), காலஞ்சென்ற விஜயன் மற்றும் கிருபைநாதன் (ஜேர்மனி), கலாமோகன் (லண்டன்) ஆகியோரின் மைத்துனியும் நவோதன் (கனடா), நிசாந்தி (லண்டன்), நிரஞ்சனி (இந்தியா), நாகதீபன் (இந்தியா) ஆகியோரின் பாசமிகு தாயும் ராஜதர்சினி (கனடா), ராஜ்சங்கர் (லண்டன்), நிரஞ்சன் (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியும் ஆர்யா, சூர்யா, ஆர்த்தி, கபில்ராஜ் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 19.10.2010 செவ்வாய்க்கிழமை மு.ப. 11 மணியளவில் இந்தியாவிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக மாலை 4 மணிக்கு போரூர் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.


தகவல்: மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
வளசரவாக்கம், சென்னை, இந்தியா.

தொ.பே  :     0091 9791171735
                        0091 9791120863


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .