Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 மே 26 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
பேரறிஞர்; சித்திலெப்பையின் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை(29) பி.ப. 2.00 மணிக்கு, கண்டி, கெப்பட்டிப்பொல மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மலையகக் கலை, கலாசார சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பலர் தேசாபிமானி கௌரவ விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட உள்ளதாக மலையக கலை, கலாசார சங்கத்தின் ஸ்தாபகர்; ராஜா ஜென்கின்ஸ் தெரிவித்தார்.
முகம்மட் தம்பி அப்துல் கபூர், கோஸ்முஹம்மது அப்துல் அஸீஸ், மீராலெவ்வை அப்துல் கையூம், பீ.பிரகாஷ், முஹம்மது ஹலீம், முத்தையாப்பிள்ளை ஸ்ரீகாந்தன், முஹம்மத் இம்தியாஸ் நதீர், மொஹமட் தாயிப் மொஹமட் நிப்ராஸ், ஜோன் அந்தனி சகரியாப்பிள்ளை பேரானந்தம், செபஸ்தியன் பிள்ளை ஞானராசா, சேக் இஸ்மாயில் மொஹொமட் நலீம், செபஸ்தியன் பாபு சந்தனம் விக்டர், முத்து சிவானந்தன், பீ.எம்.சபிக், ரட்னராஜ குருக்கள், சுப்பையா சுந்தரம், மௌலவி ஐ.அமானுல்லாஹ், வடமலை ராஜ்குமார்;, அ.அஞ்சுதன், கி.முருகுப்பிள்ளை, சகீலா ஞானராசா, பெ.நடராஜா, பீ.எஸ்.சதீஸ், சுல்தான் அப்துல் சத்தார், திருமதி அன்சார் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago